விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவாரா? இத்தாலி வீரருடன் இன்று மோதல்

Loading… இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள். 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. Loading… இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் … Continue reading விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவாரா? இத்தாலி வீரருடன் இன்று மோதல்